காஷ்மீரில் நடந்தது தமிழகத்திலும் நடக்கும்… குமரி மக்களால் டெல்லியில் தூக்கமின்றி கிடக்கும் எதிர்கட்சிகள் ; பிரதமர் மோடி!!
தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி துடைத்தெறியப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார பயணத்தை கன்னியாகுமரியில்…