போலியோ சொட்டு மருந்து முகாமில் விளம்பரம் தேடிய திமுக கவுன்சிலர்கள் : முகத்தை காட்ட போட்டா போட்டி…. கைகலப்பாக மாறியதால் பரபரப்பு!!!
திருச்சி : திருச்சியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியில் திமுக கவுன்சிலர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது….