தேர்வை உங்கள் திருப்திக்காக எழுதுங்கள்… பெற்றோர்களுக்காக வேண்டாம் : மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அட்வைஸ்!!
தஞ்சை : மாணவர்கள் பொதுத்தேர்வினை, உங்கள் திருப்திக்காக எழுதுங்கள் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர்…