மகளிருக்கு மாதம்தோறும் ரூ.3000 உரிமைத்தொகை… கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை ; அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி…