தேசிய கட்சிகளால் தமிழ்நாட்டுக்கு NO USE…. ஜெயலலிதா வழியில் பயணிக்கும் இபிஎஸ் ; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு..!!
தேசியக் கட்சிகளால் தமிழகத்துக்கு நன்மை இல்லை என்று முடிவெடுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி செல்கிறார்…