சொல்லவியலா மனிதவதை! குரூரத்தின் உச்சம்!… திமுக எம்எல்ஏ மகனையும், மருமகளையும் கைது செய்க ; சீமான் வலியுறுத்தல்
வீட்டுவேலைக்காகச் சென்ற இளம்பெண்ணைக் கொடூரமாகத் தாக்கி, தினந்தோறும் துன்புறுத்திய எம்எல்ஏ கருணாநிதியின் மருமகள் மற்றும் மகனை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்…