ராமர் கோவில் கும்பாபிஷேக விழா புறக்கணிப்பு… காங்கிரசின் உண்மை முகம் அம்பலம்..100 கோடி மக்களை அவமதிக்கும் செயல் ; வானதி சீனிவாசன்!
காங்கிரஸின் உண்மை முகம் மீண்டும் ஒரு அம்பலமாகியுள்ளதாகவும், அயோத்தி ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகத்தை புறக்கணிப்பது 100 கோடி மக்களை அவமதிக்கும்…