விஜயகாந்த் உடல்நிலையில் திடீர் கவலைக்கிடம்… கண்ணீருடன் கதறியபடி குவியும் தொண்டர்கள் ; வீட்டின் முன்பு தடுப்புகளை அமைத்து போலீசார் பாதுகாப்பு
மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், அவரது வீட்டின் முன்பு தொண்டர்கள் குவிந்து…