ஊழல் மற்றும் கொள்ளையின் மறுஉருவம்தான் திமுக… நீதித்துறையின் மீதான நம்பிக்கை அதிகரிப்பு ; குஷ்பு கடும் விமர்சனம்..!!
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்….