பிரச்சாரத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக புகார். . பாஜக வேட்பாளர் பொன் பாலகணபதி மீது போலீசார் வழக்குப்பதிவு
திருவள்ளூரில் தேர்தல் விதிமுறை மீறி பிரச்சாரத்தில் தேசியக்கொடி பயன்படுத்திய விவகாரத்தில் பாஜக வேட்பாளர் பொன்.வி பாலகணபதி மீது போலீசார் வழக்குப்பதிவு…