சாக்கடையில் சிறுமியின் சடலம்… கஞ்சா போதையில் இளைஞர் வெறிச்செயல் ; நீதி கேட்டு கடலில் இறங்கி போராடிய மக்கள்!!
புதுச்சேரியில் மாயமான சிறுமியின் இறப்பிற்கு காரணமான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி பொதுமக்கள் கடலில் இறங்கி போராடியதால் பரபரப்பு நிலவியது….