புதுச்சேரி

சத்து நிறைந்த மீனை முதலில் சைவத்தில் சேருங்க… மீன்வளத்துறை அமைச்சர் முன் வலியுறுத்திய ஆளுநர் தமிழிசை!!

சத்து நிறைந்த மீனை முதலில் சைவத்தில் சேருங்க… மீன்வளத்துறை அமைச்சர் முன் வலியுறுத்திய ஆளுநர் தமிழிசை!! குஜராத்தில் தொடங்கங்கப்பட்ட சாகர்…

மத்திய அரசின் அதிரடி… புதுச்சேரியில் 11 பெண் எம்எல்ஏக்கள் உறுதி ; ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஹேப்பி…!!

மத்திய அரசின் செயலால் புதுச்சேரியில் 11 பெண் எம்எல்ஏக்கள் தேர்வாவார்கள் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி கோரிமேடு…

இளைஞருடன் உல்லாசமாக இருந்த மாமியார் : நேரில் பார்த்த 24 வயது மருமகன்… தட்டி கேட்டவரை தட்டி தூக்கிய கொடூரம்!!

புதுச்சேரி குருசுக்குப்பத்தை சேர்ந்தவர் முகுந்தன் வயது 24. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரம்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம்…

டுபாக்கூரின் உச்சம் மோடி… கர்நாடகாவைப் போல தமிழகத்திலும் அண்ணாமலை விரட்டியடிக்கப்படுவார் ; திண்டுக்கல் லியோனி கடும் தாக்கு…!!

அண்ணாமலையை கர்நாடகவில் விரட்டி அடித்தது போல் தமிழ்நாட்டிலும் விரட்டியடிப்பார்கள் என புதுச்சேரி திமுக பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி பேசியுள்ளார். புதுச்சேரி…

தாறுமாறாக சென்ற கார்.. தலைக்கேறிய போதையில் வாகனங்களை அடித்து தள்ளிய இளைஞர்கள்… புரட்டி எடுத்த பொதுமக்கள்!!!

புதுச்சேரி மாநிலத்திற்கு சுற்றுலாவிற்கு சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஐந்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்திருந்துள்ளனர்.இந்நிலையில் உப்பளம் பகுதியில் உள்ள பாண்டி…

மதுபான கடைகளில் சலுகை… விளம்பரம் செய்ய தடை : கலால்துறை எச்சரிக்கை!!

மதுபான கடைகளில் சலுகை… விளம்பரம் செய்ய தடை : கலால்துறை எச்சரிக்கை!! புதுச்சேரியில் மதுபான விற்பனை உரிமம் பெற்ற உரிமையாளர்கள்…

அண்டை மாநிலத்திலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் நடைமுறைக்கு வருகிறதா? வி.சி.க எம்பி கோரிக்கை!!

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு புதிய அர்ச்சகர்களை நியமிக்கும் பொருட்டு அறநிலையத்துறை சார்பில் கடந்த 2018ம் ஆண்டு காலிப்பணியிட அறிவிப்பு வெளியானது….

பணம் கொடுக்காமல் பெட்ரோல் போட கூறிய இளைஞர்.. மறுத்த ஊழியருக்கு கத்திக்குத்து : பெட்ரோல் பங்கில் பரபரப்பு சம்பவம்!

புதுச்சேரியில் உள்ள திருவாண்டார் கோவில் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று இருக்கிறது. அங்கு பெட்ரோல் போடுவதற்காக ராஜா எனும் நபர்…

காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதிரடி மாற்றம்.. மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலும், 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலும் வர…

CM இருக்காரு-னு பார்க்கிறேன்… சுவர் ஏறி குதித்து சவடால் விட்ட எம்எல்ஏ நேரு ; அதிர்ந்து போன முதலமைச்சர்…!!

முதலமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சுவர் ஏறி குதித்து விழா அரங்கிற்குள் புகுந்த சட்டமன்ற உறுப்பினர் விழா மேடையில் இருந்த…

தாம்பூலப் பையுடன் குவாட்டர் பாட்டில்… பிரபலமாக நினைத்த நடிகர் கார்த்தி ரசிகர் மன்ற தலைவர்.. வைரலான வீடியோவால் நேர்ந்த கதி… !!!

அக்கா மகள் திருமணத்திற்கு தாம்பூலப் பையுடன் குவாட்டர் பாட்டிலை கொடுத்த தாய் மாமனான நடிகர் கார்த்தி ரசிகர் மன்ற புதுச்சேரி…

கவர்னர் கருத்து சொன்னால் போராட்டம் செய்வார்களா..? கவலையே படமாட்டேன்… புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பேச்சு..!!

தமிழகம் புதுச்சேரி என்று மக்களை பிரித்தாளவில்லை என்றும், போராட்டத்தை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான கருத்தை சொல்லுங்கள், எவ்வளவோ விமர்சனங்களை பார்த்து விட்டதாக…

நீட் தேர்வு… மாணவன் தற்கொலை செய்ததால் பரபரப்பு : உருக்கமான கடிதத்தில் பகீர் தகவல்!!

ஹேமச்சந்திரன் ஏற்கனவே 2 முறை நீட் நுழைவுத்தேர்வு எழுதியுள்ளார். அதில் குறைந்த மதிப்பெண்களே பெற்றிருந்தார். தற்போது 3-வது முறையாக நீட்…

பிரசவத்துக்கு இலவசமா வாரேன்மா… இந்த நம்பருக்கு அழைத்தால் கர்ப்பிணிகளுக்கு ஆட்டோவில் இலவச பயணம்!

பிரசவத்துக்கு இலவசமா வாரேன்மா… இந்த நம்பருக்கு அழைத்தால் கர்ப்பிணிகளுக்கு ஆட்டோவில் இலவச பயணம்! புதுச்சேரியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு…

அண்ணாமலை ஒரு தமிழினத் துரோகி : முன்னாள் முதலமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!!!

புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுச்சேரி அமுதசுரபியை பொறுத்தவரை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நஷ்டத்தில் இயங்கினாலும்…

அரசுத் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேரம் வேலை குறைப்பு :அரசு அதிரடி அறிவிப்பு!!

அரசுத் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேரம் வேலை குறைப்பு : மாநில அரசு அதிரடி அறிவிப்பு!!…

இப்படித்தான் ரெண்டு மாநில பிரச்சனைகளை சமாளிக்கிறேன் ; மாணவர்கள் மத்தியில் ரகசியத்தை உடைத்த ஆளுநர் தமிழிசை…!

புதுச்சேரி ; தினமும் யோகா செய்வதால் தான் ஆளுநராக தன்னால் இரண்டு மாநிலங்களை சமாளிக்க முடிகிறது என்று துணைநிலை ஆளுநர்…

இனி பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்.. பொதுஇடங்களிலும் மாஸ்க் அணிவது அவசியம் : மீண்டும் கட்டுப்பாடுகளை வெளியிட்ட மாநில அரசு!!

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 5 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை,…

தியேட்டர், மால்களில் மாஸ்க் கட்டாயம்… கொரோனாவால் பெண் உயிரிழந்த நிலையில் புதிய உத்தரவு!!

நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 100-க்கும் கீழ் இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது 3 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்திலும்…

வெடிகுண்டு வீசி பாஜக நிர்வாகி கொலை… புதுச்சேரியை உலுக்கிய சம்பவம்.. 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரண்!!

புதுச்சேரி : புதுச்சேரி அருகே வெடிகுண்டு வீசி பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் 7…

காக்கிநாடாவில் சிக்கிய எஸ்ஐ-யின் ஆசைக் காதலி… முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு : விஸ்வரூபம் எடுக்கும் மோசடி விவகாரம்!!

காரைக்கால் ராஜாத்தி நகரில் வசிக்கும் கைலாஷ் என்பவர் பெரம சாமி பிள்ளை விதியில் ஜுவ்வல்லரி நடத்தி வருகிறார். இவரது நகைக்கடைக்கு…