அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து வாலிபர் மற்றும் பெண் பலி.. மின்துறையில் அலட்சியத்தால் பறிபோன உயிர்கள்!!
புதுச்சேரியில் மின்துறை அலட்சியத்தால் மின்கம்பி அறுந்து விழுந்ததில், வாலிபர் மற்றும் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….