ragupathi

இது நமக்கு கெட்ட நேரம் ; வாதத்திற்கு மருந்துண்டு… பிடிவாதத்திற்கு மருந்தில்லை… அமைச்சரின் பேச்சால் பரபரப்பு!!

கேரளா அரசு அணைக்கட்டு விவகாரத்தில் நீர்வளத் துறையும் முதல்வரும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்….