2 வருட தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்த குஜராத் நீதிமன்றம் : உச்சநீதிமன்ற கதவுகளை தட்டிய ராகுல் காந்தி!!
கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது கர்நாடகாவில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி…