திட்டமிட்டு ஏமாற்று வேலை… இன்னும் ரெண்டு வாரம் தான் இருக்கு ; செயல் இழக்கப் போகும் தமிழக அரசு : எச்சரிக்கும் ராமதாஸ்…!!
பணியிறக்கப் பாதுகாப்பு உள்ளிட்ட வருவாய்த் துறையினரின் கோரிக்கைகளை உடன நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ்…