அதிகமா பேசப்பட்டது துணிவு.. வசூலில் வென்றது வாரிசா? துணிவா? ரவீந்தர் சந்திரசேகரன் கூறியது இதுதான்!!
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ சாமானியர்கள் மீது வங்கிகள் நிகழ்த்தும் அத்துமீறல்களை பேசுகிறது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை…