raw veggies

இந்த காய்கறிகளை பச்சையா சாப்பிடறது தான் ரொம்ப நல்லது!!!

தற்போது உணவுகளை பச்சையாக சாப்பிடுவது என்பது அதில் கிடைக்கக்கூடிய பல்வேறு ஆரோக்கிய நலன்கள் காரணமாக அதிக அளவில் பிரபலமாகி வருகிறது….