ரஷ்யா சார்பில் போரில் ஈடுபடுவதற்கு அந்நாட்டினர் அதிகம் முன் வருவதில்லை. இதனால் வேலை தேடி வரும் வெளிநாட்டினருக்கு ஆசை வார்த்தை கூறி, போரில் ஈடுபடுத்துகின்றனர். இதில் விவரம்…
ரஷ்யாவில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 70 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் மாஸ்சூகாவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி…
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10ம் தேதி ரஷியா விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தை நாளை நிலவின் தென் துருவத்தில்…
ரஷ்ய அதிபர் புதினின் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கோடு, மாஸ்கோவை நோக்கி படையெடுத்த வாக்னர் குழு, பெலாரஸ் அதிபரின் வேண்டுகோளால் பின்வாங்கியது. பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுக்கஷென்கோவின் தலையீட்டால்…
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 68 லட்சம்…
நேட்டோவில் உக்ரைன் நாடு இணைவதற்கு எதிராக ரஷ்யா அந்நாட்டு மீது படையெடுத்து ஓராண்டை கடந்து உள்ளது. எனினும், போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில், இரு தரப்பிலும்…
நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ திரைப்படம் இதுவரை கண்டிராத அளவுக்கு வரவேற்புப் பெற்று, வெற்றிக்கான உதாரணமாகவும் திகழ்கிறது. இந்தத் திரைப்படம் பல மொழிகளில் வெளியான முதல் நாளில்…
கீவ்: உக்ரைன் தலைநகரில் இருந்து ரஷ்ய படைகள் விலக்கி கொள்ளப்பட்டதையடுத்து சொந்த நாட்டிற்கு மக்கள் திரும்பி வருகின்றனர். உக்ரைன் தலைநகர் கிவிலிருந்து ரஷ்ய ராணுவம் விலக்கி கொள்ளப்பட்டதை…
மாஸ்கோ: உக்ரைன் - ருமேனியா எல்லைப் பகுதிக்கு அருகே இருந்த ராணுவ ஆயுத கிடங்கை, அதிநவீன ஏவுகணைகளை வீசி ரஷ்ய ராணுவத்தினர் தகர்த்துள்ளனர். உக்ரைன் மீது கடந்த…
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் லட்சக்கணக்கான மக்கள் முன் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ரஷ்ய தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பை திடீரென நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உக்ரைன் மீது…
கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. உக்ரைனில் 6வது நாளாக…
சோவியத் கூட்டமைப்பு கலைப்பு சரியாக 31 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ரஷ்ய கூட்டமைப்பு 1991-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ந் தேதி கலைக்கப்பட்டது. இதனால் 1922-ம் ஆண்டு…
கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 3வது நாளாக தொடரும் நிலையில், ரஷ்யா ராணுவத்திடம் உக்ரைன் சரணடைய போவதாக வெளியான செய்திக்கு அதிபர் ஜெலன்ஸ்கி பதில் அளித்துள்ளார்.…
ஜெனீவா: உக்ரைன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்ததுள்ளது. உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3வது நாளாக நடத்தி…
மாஸ்கோ: உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது இங்கிலாந்து பொருளாதார தடை விதித்ததால் ரஷ்ய வான்வெளியில் இங்கிலாந்து விமானங்கள் பறக்க தடை ரஷ்யா விதித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது…
உக்ரைன் மீது தொடுத்துள்ள போரை நிறுத்தும்படி ரஷ்ய அதிபர் புதினிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவிடம் போரை நிறுத்தும்படி…
லண்டன்: உக்ரைனில் இருந்து எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்களுக்கு தஞ்சம் தர தயார் என்று மால்டோவா நாட்டின் அதிபர் மையா சண்டு தெரிவித்துள்ளார். உக்ரைனின் கிழக்கு…
உக்ரைன் நாட்டின் விமானத் தளங்கள், வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகளை அழித்து விட்டதாக ரஷ்யா தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யா கடந்த பல மணி நேரமாக உக்ரைனில் முழு அளவிலான…
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனை தங்களது நாட்டோடு இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது ரஷ்யாவின் நீண்டகால திட்டமாகும். இதன் ஒரு பகுதியாக, கடந்த 2014-ம் ஆண்டு…
கீவ்: உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு…
மாஸ்கோ: உக்ரைன் மீது போர் தாக்குதலை ரஷ்யா தொடங்கியுள்ள நிலையில், போர் விவகாரத்தில் தலையிடுவோருக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும் என விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள்…
This website uses cookies.