14 அடியில் தேங்காயின் உள்ளே விநாயகர்… மலைக்கோட்டை கோவிலில் பிரமாண்ட கொழுக்கட்டை… பக்தர்களின் கவனம்பெற்ற சதுர்த்தி..!!
தமிழகத்தில் வேறு எங்கும் காணாத வகையில் சேலத்தில் பத்தாயிரம் தேங்காயுடன் தென்னந்தோப்புக்குள் நடுவே வடிவமைக்கப்பட்ட 14 அடி உயரத்தில் தேங்காயின்…