salem

‘போன ஆட்சியில் அறிவித்த திட்டங்கள்தான் இருக்கு’… வெளிநடப்பு செய்த அதிமுக ; சேலம் பட்ஜெட் கூட்டத்தொடரில் சலசலப்பு!!

சேலம் : நடப்பு நிதிஆண்டிற்கான சேலம் மாநகராட்சி நிதிநிலை அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தொடரை அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால்…

பாமக கூட்டத்தில் மேடை சரிந்து விழுந்து விபத்து : அதிர்ஷ்டவசமாக தப்பிய அன்புமணி ராமதாஸ்..!!

சேலம் அருகே பாமக பொதுக்கூட்டத்தில் மேடை சரிந்து விழுந்த விபத்தில் அன்புமணி ராமதாஸ் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். சேலம் மாவட்டம்…

நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு கத்தி குத்து… கஞ்சா போதையில் இளைஞர் வெறிச்செயல்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி!

சேலம் அருகே இளம்பெண்ணை கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகர்…

பண்ணாரி அம்மன் கோவிலில் நாளை குண்டம் திருவிழா : பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது பண்ணாரி அம்மன் திருக்கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம்…

‘ஆளுகள இறக்கட்டுமா..? மாணவிகளுக்கு ஈவ்டீசிங் தொல்லை… நானும் ரவுடிதான் என வீரவசனம் பேசிய நபர் கைது : வைரலாகும் வீடியோ!!

சேலம் : சேலத்தில் நூலகத்திற்கு படிக்க வரும் மாணவியரிடம் நானும் ரவுடிதான் என வசனம் பேசிய நபரை போலீசார் கைது…

4 மாத கர்ப்பிணி பெண் சாக்கடையில் விழுந்து பலி.. வாந்தி எடுக்க சென்ற போது நிகழ்ந்த பரிதாபம்… அதிர்ச்சியில் குடும்பம்!!

சேலத்தில் நான்கு மாத கர்ப்பிணி பெண் சாக்கடையில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் உடையாபட்டி அருகே…

என்னை ஏமாத்திட்டாங்க… செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயி : பரபரப்பு!!

வாழப்பாடி பகுதியை சேர்ந்த வரதராஜன்(வயது 55) விவசாயியான இவருக்கும் இவரது சகோதரர் ராமசாமி என்பவருக்கும் நிலம் பாகப்பிரிவினை செய்வதில் கருத்து…

நடுரோட்டில் இளைஞர் ஆணவக்கொலை … பெண்ணின் தந்தையின் வீட்டை சூறையாடிய உறவினர்கள் : அடுத்தடுத்து கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!!

கிருஷ்ணகிரி அருகே காதலித்து திருமணம் செய்தவரை கொலை செய்த பெண்ணின் தந்தை சங்கரின் வீட்டை ஜெகனின் உறவினர்கள் சூறையாடிய சம்பவம்…

சேலம் பேருந்து நிலையத்தில் பெண் போலீசுக்கு கத்திக்குத்து : பிடிபட்ட வாலிபர் கூறிய பகீர் வாக்குமூலம்!!

சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அஞ்சலிதேவி (வயது 37). இவர்…

கள்ளக்காதலனுக்கு துரோகம்… 15 வருட தகாத உறவுக்கு முற்றுப்புள்ளி ; கள்ளக்காதலியின் கழுத்தை நெறித்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்..!!

சேலம் : கள்ளக்காதலி கழுத்தை நெரித்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். சேலம் செவ்வாபேட்டை பகுதியை…

ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டுவீச்சு சம்பவம்… இருவர் வீட்டில் சிபிசிஐடி சோதனை!!

சேலத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய நபர்கள் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சேலம்…

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் மட்டுமே சிறந்த ஆட்சியை தர முடியும் : கிருஷ்ணகிரியில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு!!

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் மட்மே சிறந்த ஆட்சியை தர முடியும் என்று கிருஷ்ணகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர்…

கெட்டுப்போன பால்கோவா.. வெஜ் ரோலில் ஆணி ; உறைந்து போன வாடிக்கையாளர்.. உடனே பறந்து வந்த அதிகாரிகள்..!!

கெட்டுப்போன பால்கோவா, வெஜ் ரோலில் கிடந்த ஆணி கிடந்த நிலையில், சேலத்தில் செயல்பட்டு வந்த சென்னை கேக்ஸ் பேக்கரி கடையில்…

மதுபோதையில் லாரியை ஓட்டியதால் பயங்கர விபத்து… குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்த கோர சம்பவம்!!

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி மோதி பெண் குழந்தை உள்பட நான்கு பேர் உயிரிழந்த…

ஒரு அமைச்சரையும் காணோம்.. வாக்காளர்களை அடைத்து வைத்து புதுப்படமா போட்டு காட்டுறாங்க ; வைகைச் செல்வன் குற்றச்சாட்டு!!

சேலம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என்றும், அநீதியை கையில் எடுத்துக்கொண்டு அராஜகத்தின் மொத்த உருவமாக திமுக…

ராணுவ வீரரை திமுக கவுன்சிலர் அடித்து கொன்ற சம்பவம் : விசாரணையை தொடங்கியது 5 பேர் கொண்ட ராணுவ குழு !!

வேலம்பட்டியில் ராணுவ வீரர் கொலை தொடர்பாக மத்திய ராணுவ போலீஸ் கர்னல் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு நேரில்…

கர்நாடக வனத்துறையினர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு… ஆற்றில் மிதந்து வந்த தமிழரின் உடல் : இருமாநில எல்லையில் போலீசார் குவிப்பு!!

மேட்டூர் அடுத்த கர்நாடக எல்லை அருகே பாலாறு பகுதியில் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் உயிரிழந்த தமிழகத்தைச்…

பிரபல ரவுடி கொடூரமாக வெட்டிக்கொலை : GANGSTERS-க்குள் ஏற்பட்ட தகராறு..? சேலத்தில் பரபரப்பு!!

சேலத்தில் பிரபல ரவுடியை ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…

உயிருக்கு போராடிய 3 வயது குழந்தை : ஆம்புலன்சுக்கு வழி விடாமல் சென்ற கார் : அதிர்ச்சி வீடியோ!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு குழந்தையின் அவசர சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது புஞ்சைபுளியம்பட்டி…

ரூ.2 லட்சம் கடனுக்காக பெண் கடத்தல்… கொத்தடிமைக்காக இழுத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி… 5 மணிநேரத்தில் நடந்த சம்பவம்!!

ரூ.2 லட்சம் கடனுக்காக பெண் கடத்தப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம்…

மயக்க ஊசிக்கு மயங்காத கருப்பனின் ஆட்டம் மீண்டும் ஆரம்பம் : 2 பேரை கொன்ற ஒற்றை யானை தோட்டத்தில் புகுந்ததால் பதற்றம்!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன….