‘அல்டிமேட் ஸ்டார் அஜித் வாழ்க’.. ரகளையில் கால் உடைந்தும் கோஷமிட்ட அஜித் ரசிகர்… தியேட்டரில் நடந்த அட்ராசிட்டி..!!
சேலத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்கின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது….