செந்தில் பாலாஜியை காப்பாற்ற முதலமைச்சரின் குடும்பமே போராட்டம்… ஒருநாள் அவர் காணாமல் போவது உறுதி ; எடப்பாடி பழனிசாமி..!!
முதலமைச்சர் நேர்மையானவராக இருந்தால் தார்மீக பொறுப்பேற்று செந்தில்பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி இருக்க வேண்டும் என சேலத்தில் அதிமுக பொது செயலாளர்…