அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் 8வது நாளாக நீடித்த ரெய்டு நிறைவு… முக்கிய ஆவணங்கள் பறிமுதல் ; டெல்லிக்கு பறந்த பரபரப்பு அறிக்கை!!
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 8 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது….