முதலமைச்சர் வழங்கியது தரமில்லாத தையல் மெஷின்கள்.. அரசு நலத்திட்டம் வழங்குவதில் சாதி பாரபட்சம்… அதிகாரிகளை முற்றுகையிட்ட பெண்கள் புகார்…!!
கரூரில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தரமற்ற இலவச தையல் இயந்திரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதாக கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட…