இப்படியும் ஒரு திருட்டா..? மேஜிக் பேனா மூலம் நூதன முறையில் மணல் கொள்ளை… மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் பரபரப்பு புகார்..!!
தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை பஞ்சாயத்து உட்பட்ட கொந்தன் குறிச்சி குளத்தில் அரசு விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதுடன் நூதன முறையில்…