Sarathkumar greets Annamalai on Tamil Nadu comeback

அண்ணாமலை தமிழகம் ரிட்டர்ன்ஸ்… முதல் ஆளாக சம்பவம் செய்த சரத்குமார்!

அரசியல் மேற்படிப்புக்காக லண்டன் சென்ற அண்ணாமலை நாளை தமிழகம் திரும்புகிறார். அவர் வருகை தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது….