ஆன்லைன் ரம்மியில் மட்டுமல்ல பல சூதாட்டம் இருக்கு.. தடுத்து நிறுத்தினால் விளையாடாம இருப்பாங்களா? நடிகர் சரத்குமார் கேள்வி!!
நாகர்கோவிலில் நடைபெறும் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த சமத்துவ மக்கள்…