School correspondent Kidnapped

தனியார் பள்ளி தாளாளரை கடத்திய ஆசிரியர்.. தருமபுரியை அதிர வைத்த சம்பவம்!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோபாலபுரத்தை சேர்ந்தவர் செம்முனி (68). தனியார் மெட்ரிக் பள்ளியின் தாளாளரும், சேலம் திருமணிமுத்தாறு பாதுகாப்பு…