scrub at home

வீட்டில எப்பவும் இருக்கும் இந்த பொருட்கள வைத்தே சூப்பரான ஃபேஷியல் ஸ்க்ரப் ரெடி பண்ணிடலாம்!!!

நம்முடைய சரும பராமரிப்பு வழக்கத்தில் கட்டாயமாக எக்ஸ்ஃபோலியேஷன் என்பது இருக்க வேண்டும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவும்…