Seeman about DMK

’சங்கினா நண்பன்.. திராவிடன்னா திருடன்..” மீண்டும் சீமான் பரபரப்பு பேச்சு!

சங்கி என்றால் நண்பன், திராவிடன் என்றால் திருடன் என்றும் பொருள் உண்டு என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்….