இதுதான் சாதியையும், தீண்டாமையையும் எதிர்க்கும் இலட்சணமா…? கேவலம்… ; பொரிந்து தள்ளிய சீமான்..!!
விழுப்புரம், மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்குள் செல்வதற்குரிய ஆதித்தொல் குடிமக்களின் வழிபாட்டுரிமையை நிலைநாட்டாது, கோயிலை முத்திரையிட்டு மூடுவதா? என்று நாம்…