sellur raju

உதயநிதியின் தலைக்கு சன்மானம்… இது வன்முறை அல்ல ; முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சொன்ன பதில்..!!

சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு சன்மானம் அறிவித்த நிலையில், அயோத்தி சாமியார் மனம் வெதும்பி பேசியுள்ளதாக…

ரஜினி நடந்தால் சரக்.. சரக்… இபிஎஸ் பேசினால் கணீர்.. கணீர்… அதிமுகவுக்கு கிடைத்த ‘இதயக்கனி’ இபிஎஸ் ; செல்லூர் ராஜு பரபர புகழாரம்..!!

வடிவேலு பாணியில் கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லை என்பது போல திமுகவிற்கு கட்டம் சரியில்லை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்….

இது ரொம்ப கேவலமான செயல்… இனி திமுக நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் ; செல்லூர் ராஜு காட்டம்..!!

மதுரை ; திமுக நீட் தேர்வை ரத்து செய்ய குடியரசு தலைவர், பிரதமர் வீடு முன்பாக தான் போராட்டம் நடத்த…

எம்ஜிஆரைப் போல எடப்பாடியாருக்கும்.. ஓபுளா படித்துறையும், அதிமுகவும்… ரகசியத்தை வெளியிட்ட செல்லூர் ராஜு..!!

மனசாட்சியை அடகு வைத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தொண்டர்கள் அவருக்கு வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் திருநாவுக்கரசு…

1972ல் கருணாநிதி ஆட்சிக்கு நேர்ந்த ஆபத்து… இப்போது CM ஸ்டாலின் ஆட்சிக்கும் நிகழும் ; செல்லூர் ராஜு கணிப்பு!!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டால் 60 லட்சம் பேருக்கு கூட கொடுக்க முடியாத சூழல் நிலவுவதால் விதிமுறைகளை தளர்த்தி…

அதிமுக மாநாடுக்கு வாங்க… திமுக நிர்வாகிக்கு அழைப்பிதழ் கொடுத்த செல்லூர் ராஜூ : ஷாக் கொடுக்கும் அறிவாலயம்?!!

ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரை விமான நிலையம் அருகே இருக்கக்கூடிய வலையங்குளம் பகுதியில் அதிமுக மாநாடு நடைபெற உள்ளது இந்த…

ஜெயிலருக்கு ரஜினி.. மதுரை மாநாட்டுக்கு எடப்பாடியார் தான் HERO.. மாஸாக பேசிய செல்லூர் ராஜு.. !!

ஜெயிலர் படத்திற்கு கதாநாயகன் ரஜினி போல் மதுரை நடைபெறும் மாநாட்டிற்கு கதாநாயகன் எடப்பாடியார் தான் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர்…

அரசியலில் கத்துக்குட்டி அண்ணாமலையா? செல்லூர் ராஜூவா? கரு.நாகராஜன் விமர்சனம்!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில தினங்களுக்கு முன்னர் பேசும் போது, ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் கூட்டணியில் இருந்து ஒதுக்கவில்லை. என்று…

PM மோடிக்கு தெரிந்த EPS-ன் அருமை.. அண்ணாமலைக்கு தெரியாம போயிடுச்சு… செல்லூர் ராஜு வேதனை…!!

அதிமுக என்ற கோவிலுக்குள் இருக்கும் வரைதான் யாருக்கும் மரியாதை என்றும், கோவிலை விட்டு வெளியேறினால் மிதித்து விட்டு சென்று விடுவோம்…

தக்காளியை தள்ளுவண்டியில் தெரு தெருவாக விற்கலாம்… தமிழக அரசுக்கு யோசனை கூறிய செல்லூர் ராஜூ!!

அ.தி.மு.க வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு குறித்த ஆலோசனைக்கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், எம்…

நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவுக்கு எதிர்காலம் இருக்காது… முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கணிப்பு..!!

நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவுக்கு எதிர்காலம் இருக்காது என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார். மதுரை முனிச்சாலையில் ஆக….

ரூ.1000 அல்ல.. ரூ.5000 கொடுத்தாலும் அது நடக்காது… ‘சூனா பானா’ மாதிரி பேசுகிறார் CM ஸ்டாலின்.. செல்லூர் ராஜு விமர்சனம்..!!

கலைஞர் உரிமைத் தொகையை வரவேற்பதாகவும், 5 ஆயிரம் கொடுத்தாலும் திமுகவிற்கு பெண்களின் வாக்கு கிடைக்காது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர்…

அந்த விஷயத்துல திமுக அமைச்சர்களிடம் பாகுபாடு இல்ல… வினை விதைத்தவன்… பழமொழி சொல்லி ரெய்டு பற்றி செல்லூர் ராஜு கருத்து

திமுக அமைச்சர்கள் பாகுபாடின்றி கலெக்சன், கரப்சனில் ஈடுபட்டு வருவதாக என மதுரையில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் கே.ராஜு குற்றம்சாட்டியுள்ளார்….

தக்காளியே மறந்து போச்சு.. பிடிஆரை நினைச்சா பாவமா இருக்கு : பங்கம் செய்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விவகாரங்களை பேசினார். அப்போது பேசிய அவர், “அதிமுக வெற்றி…

CM ஸ்டாலினும், அமைச்சர்களும் பயந்து போய் கிடக்குறாங்க… இரவில் தூங்குகிறார்களா..? என்பதே சந்தேகம் ; செல்லூர் ராஜு விமர்சனம்!!

மதுரை ; அதிமுகவினர் குண்டுகே பயப்படாதவர்கள் என்றும், யாரைக்கண்டும் பயப்படமாட்டோம் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்….

பொறுத்திருந்து பாருங்க… ஜெயலலிதா போல தைரியமான முடிவுகளை எடுப்பார் எடப்பாடி பழனிசாமி ; செல்லூர் ராஜு

கூட்டணி விவகாரத்தில் தமிழக மக்கள் நலனை முன்வைத்து, ஜெயலலிதா போல தைரியமான முடிவுகளை எடப்பாடி பழனிசாமி எடுப்பார் என செல்லூர்…

அரசியல் கோமாளியே… செல்லூர் ராஜூவுக்கு எதிராக பாஜகவினர் போஸ்டர் : மீண்டும் முற்றும் மோதல்!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணி எதிர்கொண்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற…

கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டுக்கு சமம்.. அதுக்காக எல்லாம் பாஜகவுடன் சேர முடியாது : செல்லூர் ராஜு விளாசல்..!!

சினிமா நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாகவும், அதேபோல் அதிக சம்பளம் பெறும் ரஜினியும் அரசியலுக்கு வந்து மக்கள் நல…

இது திமுகவுக்கு நல்லதல்ல… கள்ளச்சாராய விற்பனையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தொடர்பு ; செல்லூர் ராஜு பகிரங்க குற்றச்சாட்டு

எடப்பாடி தலைமையில் நடைபெறும் அதிமுக மாநாடு உலகமே வியந்து பார்க்கும் அளவில் ஒரு பார் போற்றும் மாநாடாக அமையும் என்று…

வாய்க்கொழுப்போடு பேசிட்டு இருக்காரு… வெளிநாட்டு பயணம் இல்ல… வெத்து பயணம் தான் அது ; செல்லூர் ராஜு காட்டம்..!!

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா துணை முதல்வர் வாய்க்கொழுப்போடு பேசி வருவதாக மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்….

அதிமுக மயில் மாதிரி… திமுக வான்கோழி மாதிரி… நாங்க கள்ளச்சாராயம்லா தர மாட்டோம் ; செல்லூர் ராஜு கலகல பேச்சு..!!

திமுக கட்சி போராட்டம் பண்ணத்தான் லாயக்கு என்றும், ஆட்சி நடத்த என்றுமே அதிமுகதான் சரியான கட்சி என்றும் திமுகவிற்கு எதிரான…