இது ரொம்ப லேட்… இதை முன்கூட்டியே செய்திருந்தால் இத்தனை உயிர்கள் போயிருக்காது ; ஐடி ரெய்டு குறித்த செல்லூர் ராஜு கருத்து..!!
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முன்கூட்டியே வருமானவரித்துறை சோதனை நடந்திருந்தால் கள்ளச்சாராயம், போலி மதுவால் மரணங்கள் ஏற்பட்டிருக்காது என முன்னாள் அமைச்சர்…