Senaikizhangu varuval

க்ரிஸ்ப்பியான யம்மி சேனைக்கிழங்கு வறுவல் ரெசிபி!!!

சரியாக சமைக்காததாலோ என்னவோ, ஒரு சில உணவுகளை நாம் ஒதுக்கி விடுகிறோம். அந்த வகையில் புடலங்காய், பாகற்காய், சேனைக்கிழங்கு போன்றவை…