Senthil Balaji bail

’தமிழக அரசு மதிக்கவில்லை’.. செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் காட்டம்!

நீதிமன்றத்தின் முடிவை தமிழக அரசு மதிக்கவில்லை என்பதால், நோட்டீஸ் அனுப்புகிறோம் என செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது….