சொத்துக்களை அனாதை இல்லத்திற்கு எழுதி வைக்க சூப்பர் ஸ்டார் முடிவு.. அதிர்ச்சியில் குடும்பம்!
சொத்துக்களை எல்லாம் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு எழுதி வைக்க சூப்பர் ஸ்டார் முடிவு செய்துள்ள சம்பவம் அக்குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….