Sitting

நாள் முழுவதும் உட்கார்ந்து வேலை பார்க்கிறவங்களா நீங்க… அப்படின்னா இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்!!!

நீண்ட நேரத்திற்கு உட்கார்ந்திருப்பதால் நம்முடைய உடல் நலத்தில் பல்வேறு மோசமான விளைவுகள் ஏற்படலாம். அது வேலையாக இருந்தாலும், விளையாட்டாக இருந்தாலும்…