sriperumputhur

கஞ்சா விற்பதில் போட்டி…காவல் நிலையம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை: அதிகரிக்கும் கஞ்சா புழக்கத்தால் சீர்கெட்டு திரியும் இளைஞர்கள்!!

ஸ்ரீ பெரும்புதூர்: கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட காவல் நிலையம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….