கணவன் தீக்குளித்து தற்கொலை… ஓராண்டுக்கு பிறகு அதே இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சி.. பகீர் கிளப்பும் பின்னணி!!
ஸ்ரீவைகுண்டம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….