கேள்விக்குறியான மகளின் திருமணம்… கொடுத்த கடனை திருப்பி தராததால் விரக்தி : மனைவி, மகளுடன் விஷம் குடித்த நபர்… 2 பேர் உயிரிழந்த சோகம்!!!
கோவை ; கொடுத்த கடனை திருப்பி தராத விரக்தியில், மனைவி, மகளுடன் நபர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதில் இருவர் உயிரிழந்த…