sundar c

ரஜினி எவ்வளவு சொல்லியும் கேட்காத சுந்தர்.சி.. 175 நாட்கள் ஓடிய அந்தப் படம் ; வெளியான யாரும் அறிந்திடாத ரகசியம்!!

80 முதற்கொண்டு தற்போது வரை சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பும், ஸ்டெயிலுக்கும் மயங்காதவர்களே இல்லை…