tamil cinema news

நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!

தி ஸ்மைல் மேன் படக்குழுவின் சிறப்பு நிகழ்வு சியாம் பிரவீன் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் நடித்திருக்கும் திரைப்படம் “தி ஸ்மைல்…

பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை பண்ணுங்க..கொந்தளித்த கூல் சுரேஷ்..!

பிக் பாஸ் 8 “வீடு இல்லை நரகம்”கூல் சுரேஷ் விமர்சனம் பிக் பாஸ் சீசன் 7-ல் போட்டியாளராக கலந்து கொண்ட…

தினம் தினமும் இனி வேட்டை தான் …விடுதலை 2 முதல் நாள் வசூலை பாருங்க..!

விடுதலை 2: முதல் நாள் வசூல் வெற்றிமாறன் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படமான விடுதலை 2 நேற்று திரையரங்கில்…

அஜித்தின் விடாமுயற்சி கொண்டாட ரெடியா…படத்தின் புக்கிங் ஓபன்..குஷியில் ரசிகர்கள்..!

வெளிநாட்டு முன்பதிவு தொடக்கம் நீண்ட காலமாக அஜித் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கல் அன்று…

ஜெயம் ரவி காலில் விழுந்தாரா ஆர்த்தி? ஒரு மணி நேரம் நடந்த சந்திப்பில் சமரசம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஜெயம் ரவி சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். இது…

ஆட சொன்னா என்னமா பண்ற…புஷ்பா 2 பாடலுக்கு ஆட்டம் போட்ட பிக் பாஸ் பிரபலம்..கலாய்த்த நெட்டிசன்கள்!!

சனம் ஷெட்டியை கலாய்த்த ரசிகர்கள் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஸ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம்…

நடிகர் பப்லுவின் முன்னாள் காதலிக்கு திடீர் கல்யாணம்…பிரிந்ததுக்கு இதான் காரணமா ..!

பப்லுவின் முன்னாள் காதலியின் புதிய தொடக்கம் பிரபல நடிகர் பப்லு பிரிதிவிராஜ் முன்னால் காதலியான சீத்தல்,தனக்கு திருமணம் முடிந்து விட்டதாக…

புஷ்பா 2 படக்குழுவுக்கு இடியாய் இறங்கிய செய்தி… வசூலை பதம் பார்த்த HD!

பெரும் பொருட்சசெலவில் படத்தை பிளான் பண்ணி எடுத்து ரசிகர்களுக்காக மெனக்கெட்டு படக்குழு ஒரு படத்தை ரிலீஸ் செய்யும். ஆனால் தொழில்நுட்பம்…

A சான்றிதழ் கொடுத்தும் வசனங்கள் MUTE ஏன்? சரமாரியாக கேள்வி கேட்ட பிரபலம்…!

vj பார்வதியின் கேள்விகள் – வெற்றிமாறனுக்கு ஆதரவு வெற்றிமாறன் இயக்கத்தில் நேற்று விடுதலை2 வெளியாகி,ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று…

எனக்கு 3வது குழந்தை வேணும்.. என் புருஷன் ஒத்துழைக்கல : முகம் சுழிக்க வைத்த அனுசயா!

அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா படத்தில் மங்கலம்ரெட்டி மனைவி ரோலில் வில்லி கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்த…

விக்னேஷ் சிவன் ஒரு தலையாட்டி பொம்மை..நயன்தாரா சினிமாவிற்கு சாபக்கேடு…விலாசும் பிரபலம்..!

நயன்தாரா – வலைப்பேச்சு குழு சர்ச்சை சமீபத்தில் நயன்தாரா வலைப்பேச்சு குழுவை குரங்கு என விமர்சித்து பெரும் சர்ச்சையில் சிக்கினார்….

தளபதி 69வது படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு… பூஜா ஹெக்டே பகிர்ந்த புகைப்படம்!!

நடிகர் விஜய் தளபதி 69வது படத்தில் நடித்து வருகிறார். இதுதான் அவரது கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெச் வினோத்…

அவன கொஞ்சம் நிறுத்த சொல்லுங்கடா…ரசிகர்கள் கோஷத்தால் கதி கலங்கிய சூரி..!

ரசிகர்களின் கோஷம் -சூரியின் பதில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும்…

விடாமுயற்சி படத்தில் ட்விஸ்ட்…அஜித்துடன் இணைந்த பிரபல நடிகை..படக்குழு வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!

விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட் நடிகர் அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.படம் பொங்கல் அன்று வெளியாகுவதால்…

மனைவி VIRGIN-ஆ இருக்கணும்னு எதிர்பார்க்கக்கூடாது.. பிரபல நடிகை பேச்சால் சர்ச்சை!!

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் பாலிவுட்டில் கால் பதித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். நடிகை பிரியங்கா…

சென்னை சர்வதேச திரைப்பட விழா : விருதுகளை தட்டி சென்ற தமிழ் படங்கள் லிஸ்ட்..!

22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF) கடந்த டிசம்பர் 12 முதல் 19 வரை சிறப்பாக நடத்தப்பட்டது. விழாவில்…

சம்பவம் செய்தாரா வெற்றி மாறன்…விடுதலை-2 விமர்சனம் இதோ..!

விடுதலை 2–சிறப்பு விவரங்கள் மற்றும் விமர்சனங்கள் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை 2 திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது….

உருக்கமாக பேசிய கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்…கண் கலங்கிய ரசிகர்கள்..!

சிவராஜ்குமார் நலம் பெற ரசிகர்கள் பிரார்த்தனை கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருக்கு சமீபத்தில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்…

காஞ்சனா 4ல் தளபதி விஜய்? சஸ்பென்ஸ் வைக்கும் லாரன்ஸ்!!

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது நடிகராக கைவசம் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் இவர் இயக்கிய காஞ்சனா…

கீர்த்தி சுரேஷை மிரட்டிய பிரபல நடிகை…திருமணத்தால் வந்த வினை…!

தோழி கல்யாணியின் இன்ஸ்டா பதிவு பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் சில தினங்களுக்கு முன்பு கோவாவில் பிரமாண்டமாக நடைப்பெற்றது.இவர்…

தியேட்டரை விட்டு வெளியே போங்க.. படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் ஷாக்..!!

இன்று சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக விடுதலை2, முஃபாசா, Ui ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக விடுதலை 2…