tamil cinema news

என்னுடடைய கரியரில் சிறந்த பயணம் ‘விடாமுயற்சி’..நடிகை திரிஷா மகிழ்ச்சி..வைரலாகும் வீடியோ.!

வைரலாகும் த்ரிஷாவின் இன்ஸ்டா வீடியோ அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்திற்கு மனைவியாக நடித்துள்ள திரிஷா தன்னுடைய இன்ஸ்டா…

வாந்தி தான் வருது…பேட் கேர்ள் படம் ரிலீஸ் ஆகவே கூடாது…பிரபல நடிகை காட்டம்..!

பேட் கேர்ள் படத்தை வெளுத்து வாங்கிய நடிகை கஸ்தூரி சமீபத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளிவந்த பேட் கேர்ள் திரைப்படத்தின் டீசர்…

என்னை ஏன் குற்றவாளியா பார்க்கிறீங்க…ரசிகர்களுக்கு நடிகர் நாக சைதன்யா கேள்வி..!

விவாகரத்தை பற்றி மனம் திறந்த நாக சைதன்யா நடிகர் நாக சைதன்யா சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொன்டு பின்பு…

தலைக்கேறிய போதையில் SK பட வில்லன்..பொளந்து கட்டிய மர்ம நபர்..தீவிர விசாரணையில் போலீஸார்.!

பாரில் நடனம் ஆடுவதில் போட்டி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த சீமராஜா திரைப்படத்தில் வில்லன்களில் ஒருவராக…

விஜய் மீது இப்படி ஒரு ஆசையா…ஃபீலிங்கில் நடிகை சாய் பல்லவி..!

விஜய் டான்ஸ் குறித்து நடிகை சாய் பல்லவி சொன்ன தகவல் ஆரம்பத்தில் தன்னுடைய நடனத்தால் அனைவரையும் கவர்ந்து,மலையாளத்தில் வெளியான ப்ரேமம்…

வசூலில் அசால்ட் காட்டும் ‘விடாமுயற்சி’ …முதல் நாள் கலெக்சன் எத்தனை கோடினு தெரியுமா..!

வசூல் வேட்டையை தொடருமா விடாமுயற்சி நீண்ட நாட்களுக்கு பிறகு,மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஜித் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் நேற்று…

இயக்குனர் போட்ட கண்டிஷனை மறுத்த பிரபல நடிகை…வாய்ப்பை தட்டி சென்ற ஜோதிகா..!

ரிதம் திரைப்படத்தில் ஜோதிகாவுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது தெரியுமா..! தமிழ் சினிமாவில் 1990களில் சங்கமம் என்ற படத்தின் மூலம் நாயகியாக…

அரியவகை நோயால் குழந்தை அவதி..தியேட்டரில் ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்…குவியும் பாராட்டு மழை..!

திரையரங்கில் அஜித்-விஜய் ரசிகர்கள் செய்த உதவி அரியவகை மரபணு நோயால் பாதிப்படைந்த சிறு குழந்தைக்கு அஜித் ரசிகர்கள் மற்றும் விஜய்…

நான் தான் அப்பாவா…பெற்ற குழந்தையை வைத்து நடிகர் ‘அப்பாஸ்’ செய்த அதிர்ச்சி செயல்..!

மகன் மீது சந்தேகப்பட்ட நடிகர் அப்பாஸ் தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் பல காதல் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர்…

நான் அவருக்கு ஜோடியா…பிரபல இயக்குனர் படத்தை தூக்கி வீசிய நடிகை த்ரிஷா..!

ராஜமௌலி படத்தில் நடிக்க மறுத்த திரிஷா தமிழ் சினிமாவில் பல வருடமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை…

சிம்பு கூட நடிக்க ஆசையா..அப்போ இத மட்டும் பண்ணுங்க..படக்குழு வெளியிட்ட அதிரடி அப்டேட்.!

சிம்பு கூட சேர்ந்து நடிக்க ஓர் அறிய வாய்ப்பு சிம்பு தனது 42 வது பிறந்த நாளை முன்னிட்டு அடுத்தடுத்து…

30 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானியுடன் சரத்குமார்…வைரலாகும் படத்தின் டீசர்..!

3BHK படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு தமிழ் சினிமாவில் 90-களில் உச்ச நடிகராக வலம் வந்தவர் நடிகர் சரத்குமார்,பல படங்களில்…

‘அஜித்’ மேனஜரிடம் ரசிகர்கள் வைத்த கோரிக்கை…ரோகினி திரையரங்கில் நடந்தது என்ன..?

அஜித்தை ‘தல’ என்று கூப்பிட ஆசை..ரசிகர் வைத்த கோரிக்கை அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தை பார்க்க அதிகாலை முதலே தமிழ் நாட்டில்…

13 வருடங்களுக்கு பிறகு மங்காத்தா அஜித்தை பழிவாங்கிய திரிஷா… விடாமுயற்சி சீக்ரெட்ஸ்!

நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித்தின் விடாமுயற்சி படம் திரையரங்கல் இன்று வெளியாகின. எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களுக்கு இயக்குநர் மகிழ் திருமேனி…

இரண்டு ‘ஹாலிவுட்’ படத்தின் காப்பி…பட்டி டிங்கரிங் செய்யப்பட்டதா விடாமுயற்சி..!

விடாமுயற்சி சுட்ட கதையா..புது சிக்கலில் படக்குழு அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் இரண்டு ஹாலிவுட் படங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்…

மனதை வருடும் ‘தனியே’ பாடல்..அப்போ விடாமுயற்சி காதல் கதையா..கடைசி நேரத்தில் ரசிகர்களுக்கு ட்விஸ்ட்.!

விடாமுயற்சி படத்தின் புது அப்டேட் வெளியீடு ஒரு வழியாக பல நாட்களுக்கு பிறகு அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம்…

சீரியலில் அம்மணி…சினிமாவில் திறந்தமேனி…’FIRE’ படத்தின் பாடலால் முகம் சுளித்த ரசிகர்கள்.!

பஃயர் படத்தில் உச்ச கவர்ச்சியில் நடிகை ரச்சிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலம் ஆனவர்…

‘கோட்’ சாதனையை துவம்சம் செய்த அஜித்…டாப் கியரில் விடாமுயற்சி..!

டிக்கெட் முன்பதிவில் பட்டையை கிளப்பும் ‘விடாமுயற்சி’ மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் பெப்ரவரி…

வெறித்தனமான அப்டேட்களை வெளியிட்ட STR …பிறந்த நாள் ட்ரீட் அடி போலி …!

சிம்புவின் அடுத்தடுத்து படங்கள் குறித்த அதிரடி அறிவிப்பு தமிழ் சினிமாவில் இன்றும் சிங்கிள் ஆக இருந்து மன்மத நடிகராக வலம்…

அஜித் குமாருக்கு ‘பாராட்டு விழா’ நடந்த வேண்டும்..பிரபல காமெடி நடிகர் அதிரடி பேச்சு..!

சாதனை மன்னன் நடிகர் அஜித்குமார் நடிகர் அஜித்குமார் சினிமா,கார் ரேஸ் என இரு துறைகளில் தன்னுடைய அசுர வெற்றியை ருசித்து…

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி அது தவறு…வெற்றிமாறனுக்கு வந்த திடீர் வக்கீல் நோட்டிஸ்…அதிர்ச்சியில் படக்குழு.!

பேட் கேர்ள் படத்தால் வெற்றிமாறனுக்கு சிக்கல் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடி பல வித சிக்கல்களை…