அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதாலும், அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாலும் அவர் கவனித்து வந்த இலாக்காக்களை பிரித்து கொடுக்க திட்டமிடப்பட்டது…
மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகேயுள்ள அரசு மதுபான கடையில் மூதாட்டிகள் இருவர் நீண்டநேரமாக காத்திருந்து மதுபானத்தை வாங்கிய பின்னர் ஒரு மூதாட்டி மதுபாட்டிலை எடுத்துசென்று குடிப்பதற்காக வாங்கி…
கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு 166 மதுபான கடைகளும், கோவை தெற்கு 139 கடைகளும் உள்ளன என்று தமிழ்நாடு வாணிப கழகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 305…
அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட அரசு மதுபான கடையில் கடை ஊழியர்கள் சீலை உடைத்து மதுவை கடத்திய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தமிழகம் முழுவதும் 500…
அறிவிப்பு வெளியாகி 2 மாதம் நிறைவடைந்து விட்டதாகவும், 500 மதுக்கடைகள் மூடப்படுவது எப்போது? என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது…
அவன் மாட்டிக்கிட்டான், அதனால மாட்டி விட்டுட்டு போயிட்டான் என அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து பேசிய டாஸ்மாக் ஊழியரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில்…
திண்டுக்கல் அருகே அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காகவே பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக டாஸ்மாக் ஊழியர் புலம்பும் வீடியோ வைரலாகி வருகிறது. டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக…
சென்னை ; டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள்…
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குந்தலாடி பகுதியில் இன்று அதிகாலை டாஸ்மாக் கடையில் இருவர் கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது, கொள்ளையர்கள் கத்தியை…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா கரூர் ரோட்டில் இரண்டு அரசு மதுபான கடைகளிலும் ஒட்டன்சத்திரம் ரோட்டில் ஒரு மதுபான கடையும் குங்கும காளியம்மன் கோவில் அருகே மதுபான…
செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த 13-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலியானதைத் தொடர்ந்து தமிழக மதுவிலக்கு துறை போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கி…
நெல்லை ; தெற்கு வள்ளியூரில் டாஸ்மாக் காவலாளி வாயில் மதுவை ஊற்றி மிரட்டி டாஸ்மாக் பூட்டை உடைத்து பல இலட்சம் மதிப்பிலான மதுபானம் கொள்ளையடிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம்…
தஞ்சை மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் மது குடித்த இருவர் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த இருவரும் டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள பாரில் மது வாங்கி குடித்ததாக தகவல்…
தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 1-ந் தேதி முதல் ரூ.2 ஆயிரம் நோட்டுகள்…
டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்கக் கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறப்போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சுத்தமான…
தமிழக அரசுக்கு வருவாயை ஈட்டி தருவதில் டாஸ்மாக் மிக முக்கிய பங்காற்றுகிறது என்பது 'குடிமக்கள்' அனைவருக்கும் நன்கு தெரிந்த விஷயம். ஆனால் அதையே மிகப் பெரிய தொழில்…
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை கிராமங்களான பூதிநத்தம். பெரியூர், பிக்கிலி, கொல்லப்பட்டி, புதுகரம்பு, உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில்…
இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி மூலம் மதுபான விற்பனையைத் துவக்கியுள்ள விடியா அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
தேனி மாவட்ட டாஸ்மாக் கடைகளில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரைச் சொல்லி கமிஷன் கேட்டு ரவுடிகள் மிரட்டுவதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கேட்டு…
இன்று முதல் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, நீலகிரி…
டாஸ்மாக் செயல்பாடுகள் குறித்து வெளிப்படையான விவாதத்திற்கு தொழிற்சங்கங்கள் தயார் என்றும், அமைச்சர் தயாரா..? என டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சவால் விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த…
This website uses cookies.