Thanikadu Pudukkottai

வினோத பறவைகளால் ரூ.40,000 வரை நஷ்டம்.. குமுறும் புதுக்கோட்டை விவசாயிகள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

புதுக்கோட்டை, தாணிக்காடு கிராமத்தில் வரும் வினோத பறவைகளால் ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்….