Theft in Wine shop

ஒயின்ஷாப்பில் திருடிவிட்டு குடித்து குறட்டை விட்டு தூங்கிய திருடன்.. விடிந்ததும் நடந்த ஷாக்..!!

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் நரசிங்கி நகரில் பர்ஷா கவுட் என்பவர் கனகதுர்கா என்ற பெயரில் ஒயின் ஷாப் வைத்துள்ளார்….