தலைவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல்.. கூட்டணியில் இருந்தே திமுகவை விமர்சித்த திருமாவளவன்!
பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்…