நெல்லை

பதவி விலகுகிறாரா அண்ணாமலை..? கூட்டணி குறித்து முடிவெடுக்க யாருக்கு அதிகாரம் : நயினார் நாகேந்திரன் சொன்ன தகவல்

நெல்லை ; அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது தொடர்பாக அக்கட்சியின் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார். முன்னாள்…

2 years ago

டியூசன் சென்டரில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. அரசு உதவி பெறும் பள்ளியின் கணித ஆசிரியர் கைது..!!

நெல்லை ; டியூசன் சென்டரில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் அந்தோணி…

2 years ago

சாலையில் ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்து… திடீரென கழன்று ஓடிய சக்கரம் ; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்..!!

நெல்லை ; நெல்லை அருகே சாலையில் ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்சக்கரம் கழன்று ஓடிய நிலையில், அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர். நெல்லை மாவட்டம்…

2 years ago

விழுந்து விழுந்து காதலித்த இளைஞர்… இறுதியில் NO சொன்ன பெண் ; நள்ளிரவில் அரங்கேறிய சோகம்..!!

நெல்லை : நெல்லையில் ஒரு தலை காதல் விவகாரத்தில் இளைஞர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரை…

2 years ago

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பேனரில் இடம்பெற்ற சாமி படம்… கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு…

கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியதால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணைப்படி…

2 years ago

இட்லி கடையும்… இடைவிடாத தன்னம்பிக்கையும்.. தள்ளாடும் வயதிலும் தளராத 80 வயது பாட்டி; மகளிர் தின ஸ்பெஷல்…!!

யாரையும் எதிர்பாராமல் சிறிய உணவகத்தை நடத்தி தன் சொந்த காலில் நிற்கும் 80 வயது பாட்டி குறித்த செய்தி தொகுப்பு… நாம் பெண்களின் சாதனைகளையும், வெற்றிகளையும் மகளிர்…

2 years ago

கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த பேராசிரியர்.. தட்டிக்கேட்ட மாணவனுக்கு கத்திக்குத்து ; அதிர்ச்சி சம்பவம்..!!

மயிலாடுதுறையில் கல்லூரி மாணவிக்கு சில்மிஷம் செய்ய முயன்ற பேராசிரியரை தட்டிக்கேட்ட மாணவனை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழியை அடுத்த புத்தூரில் அரசு கலைக்கல்லூரி…

2 years ago

‘என் தந்தைக்கு இல்லை.. எனக்கும் தரமாட்டீறாங்க’ ; அந்த ஒரு சான்றிதழுக்காக அலைக்கழிக்கப்படும் மாணவி… கண்ணீர் மல்க புகார்..!!

தந்தைக்கு இல்லாததால் தனக்கும் சாதி சான்றிதழ் தர மறுப்பதாகவும், கல்லூரியில் சாதி சான்றிதழ் கேட்டு வற்புறுத்ததாகவும் நெல்லையில் மாணவி கண்ணீருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.…

2 years ago

இனி திருச்சி, நெல்லை, சேலத்தில் மெட்ரோ ரயில் சேவை? ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்!!

திருச்சி, சேலம், நெல்லை மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறு ஆய்வு பணிகள் ஒருசில மாதங்களில் இறுதி செய்யப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம்…

2 years ago

குருத்திகாவை தொடர்ந்து சுமிகா.. காதல் திருமணம் செய்த மகளை கடத்திய பெற்றோர் : நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..

தென்காசியை போலவே நெல்லையில் காதல் திருமணம் செய்த மகளை பெற்றோர் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தென்காசியில் காதல் திருமணம் செய்த குருத்திகா…

2 years ago

சாலையில் ஓடிக்கொண்டிருந்த ஆம்னி வேன்… கண்இமைக்கும் நேரத்தில் நடந்த கோர சம்பவம்… உயிர்தப்பிய 15 பேர்..!!

கோவில் திருவிழாவுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக வேனில் கன்னியாகுமரி சென்றபோது நெல்லை அருகே வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி வாசுதேவநல்லூரை சேர்ந்த பொதுமக்கள் சிலர், தங்கள்…

2 years ago

ஓடும் பேருந்தில் பர்தா அணிந்து நகைகளை பறித்த பெண்கள் : கையும், களவுமாக பிடித்து போலீஸில் ஒப்படைத்த பயணிகள்..!!

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் ஓடும் பேருந்தில் இஸ்லாமிய பெண்கள் போன்று பர்தா அணிந்து நகைகளை பறித்த இரண்டு பெண்களை கையும், களவுமாக பிடித்து பயணிகள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். திருநெல்வேலி…

2 years ago

பொறுத்திருந்து பாருங்க… திமுகவால் அழியும் அதன் கூட்டணி கட்சிகள் ; எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு!!

நெல்லை : தலை வைத்து படுத்து தூங்கும் அளவுக்கு பக்கம் பக்கமாக வாக்குறுதிகளை அளித்த திமுக, அதில் எதையுமே நிறைவேற்றவில்லை என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…

2 years ago

படியில் தொங்கியபடி பயணிக்கும் மாணவிகள் : ஆபத்தான முறையிலான பயணத்திற்கு யார் பொறுப்பு..? கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா..?

திருநெல்வேலியில் குறைவாக இயக்கப்படும் அரசு பேருந்துகளால், பள்ளி, கல்லூரி மாணவிகள் பேருந்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில், தொங்கியபடி பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாநகரில் இருக்கும்…

2 years ago

திமுகவை வீழ்த்த எங்களின் பிளான் இதுதான் ; அதிமுக நிச்சயம் ஜெயிக்கும்.. நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

நெல்லை ; ஆளும் கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அனைவரையும் ஒன்றிணைத்து போட்டியிடுகிறோம் என்றும் பாஜக ஆதரவளித்துள்ளதால் அதிமுக வெற்றி பெறும் என்று பாஜக சட்டமன்ற குழு…

2 years ago

வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கப்படுகிறதா நெல்லை? சபாநாயகர் அப்பாவு கூறிய முக்கிய தகவல்!!

புதுமைப்பெண் திட்டத்தில் 2ம் கட்ட தொடக்க விழா தமிழகத்தில் இன்று நடைபெற்றது. இதனை சென்னையில் தொடங்கி வைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுமைப்பெண் திட்டத்தில் தகுதியான அரசு…

2 years ago

பர்தா அணிந்து நெல்லையப்பர் கோவிலுக்குள் சென்றவர் யார்? போராட்டத்தில் குதித்த இந்து முன்னணியினரால் பரபரப்பு!!

நெல்லையப்பர் கோவிலில் உரிய பாதுகாப்பு வழங்க கோரியும், அறநிலைய துறையை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுப்பட்ட இந்து முன்னணி அமைப்பினரை காவல்துறையினர் கைது…

2 years ago

வெகுவிமர்சையாக நடந்த நெல்லையப்பர் கோவில் தெப்பத்திருவிழா : சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்பாள்!!

நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற நெல்லையப்பர் திருக்கோவில் தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பதிருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம்…

2 years ago

மிளகாய் பொடி தூவி 67 சவரன் நகை கொள்ளை… பேத்தியின் பிறந்த நாளை கொண்டாடச் சென்ற வழக்கறிஞருக்கு நிகழ்ந்த ஷாக்!!

திருநெல்வேலி மேலப்பாளையம் பிபிசி காலனியில் எதிரே உள்ள இரண்டு வீடுகளில் கொள்ளை 67 சவரன் நகைகள் ஒரு லட்சம் பணம் கொள்ளை போலீசார் விசாரணை திருநெல்வேலி மாநகர்…

2 years ago

சேலை கட்டியபடி தாமிரபரணி ஆற்றில் தலைகீழாக குதித்த மூதாட்டி : ‘உண்மையாலுமே செம தில்லு தான்’.. வைரலாகும் வீடியோ!!

தாமிரபரணி ஆற்றில் சேலை கட்டிய மூதாட்டி ஒருவர் ஆற்றில் குதிந்து நெகிழ்ந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக, ஆறு, குளம் மற்றும் கடல் என்று எந்த…

2 years ago

பாஜக செய்ற வேலை சரியாதான் இருக்கு.. இதுல திமுகவுக்கு என்ன எரிச்சல்? டிடிவி தினகரன் பாய்ச்சல்!!

நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜி. ராமலிங்கத் ஜோதி இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில்…

2 years ago

This website uses cookies.