மைக்கில் பேசத் தொடங்கிய திமுக மேயர்… காலியான இருக்கைகள் ; சுதந்திர தினவிழாவில் எதிரொலித்த திமுக கோஷ்டி மோதல்..!!
திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடி ஏற்றிய பிறகு, திமுக மேயர் பேசத் தொடங்கியவுடன், திமுக கவுன்சிலர்கள்…